Subscribe:

பொது அறிவு

1).மலையேறுதல் விளையாட்டாக அறிமுகமான ஆண்டு எது ?
.18543

2.)இந்தியாவின் நீளமான நதி எது ? 
கங்கை,

3).சந்திரனில் மலைகள் இருப்பதை கண்டறிந்தவர் ?
கலிலீயோ

4).தென்இந்திய நதிகளில் நீளமானது எது ?
 கோதாவரி

5).ஆந்தையின் கண் பார்வை மனிதனின் கண்பார்வையை விட எத்தனை மடங்குஅதிகம்?
5 மடங்கு

6.)அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ? 
பேஸ்பால்

7).இந்தியாவின் தேசிய மலர் எது ?
.தாமரை

8).இந்தியாவின் முதல் பெண் பிரதமமந்திரி யார் ?
இந்திரா காந்தி

9.) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

10) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.

11) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.

12) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

13) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? 
மாடம் பிகாஜி காமா.

14) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

15) சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? 
ரேய்ட்டர்.

16) சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
ஹேக்கல்.

17) கங்காரூ அதிகம் உள்ள நாடு?
ஆஸ்திரேலியா.

18) கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
முதலை.

19) ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

20) மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
கிழாநெல்லி.

21) வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.

22) உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5.

23) இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
சூரியகாந்தி எண்ணெய்.

24) தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
ஆக்ஸிஜன்.