Subscribe:

Tuesday, November 15, 2011

இஸ்லாத்தை ஏற்கும் பிரித்தானிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.




பிரித்தானியாவில் புனித இஸ்லாத்தை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை கூடியளவில்அதிகரித்த வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இஸ்லாத்தைஏற்றுக்கொள்வதில் 2/3 பகுதியினர் பெண்களாவர்.கடந்த வருடம் 5200 பிரித்தானியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.மேலும் அவர்களில் 


அதிகமானவர்கள் பெண்கள் ஆவார்.கடந்த 10வருடங்களில் 40,000க்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக பிரித்தானியாவின் சவன்சி பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது.இவர்களில் பெரும்பான்மை பெண்கள் ஆவர்.2001ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்கள் 53வீதமாகக்காணப்பட்டதுடன், 2002 முதல் 2010வரையான காலப்பகுதியில் இத்தொகை 66வீதமாகக் காணப்பட்டதாக அதே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 comments:

VANJOOR said...

தெரிந்து கொள்ளுங்கள்.

இதோ வியப்பான உண்மை தகவல்கள்.

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1.****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****


2.**** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****

3.**** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
****

.

Post a Comment