காலி பலபிட்டி ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த பாடசாலையில் 80 வரையான முஸ்லிம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவியர் பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகத்தால் அறிவுறித்தப்பட்டடு அந்த மாணவியர் ஹிஜாப் இன்றி பாடசாலை செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.Tuesday, November 22, 2011
காலி பலபிட்டி மகா வித்தியாலயத்தில் ஹிஜாப் அணியத் தடை
காலி பலபிட்டி ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த பாடசாலையில் 80 வரையான முஸ்லிம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவியர் பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகத்தால் அறிவுறித்தப்பட்டடு அந்த மாணவியர் ஹிஜாப் இன்றி பாடசாலை செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.Friday, November 18, 2011
2006ஆம் ஆண்டுக்குப்பின்னர் முதல்தடவையாக கட்டுமானப்பொருட்களை காஸாவிக்குள் கொண்டுசெல்ல இஸ்ரேல் அனுமதி.

ஐந்து வருடங்களின் பின்னர்,இஸ்ரேலிய எல்லையின் ஊடாக காஸாவிக்கு கட்டுமானப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது.35சீமெந்து ட்ரக்குகளையும், உருக்குக் கம்பிகளையும் காஸாவிக்குள்கொண்டு செல்வதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதிவழங்கியுள்ளனர். இப்பொருட்கள் பலஸ்தீனின் அபூசலீம் கடவையின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.2008ஆம் ஆண்டு காஸா இஸ்ரேலின் ஆக்கிமிப்புக்குஉட்பட்டிருந்தபோது அங்கிருந்த பத்து தொழிற்சலைகள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் சர்வதேச தன்னார்வக்குழு நிறுவனம் ஒன்றுக்கு மாத்திரமே காஸாவுக்குள் கட்டுமானப்பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
காஸாவின் மீது பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தல்.
காஸாவின் மீது மற்றுமோர் பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேலின்தலைமை இராணுவஅதிகாரி ஜெனரல் இஸ்டேப் பேனி பலஸ்தீனர்களுக்குஅச்சுறுத்தல் விடுத்துள்ளார்.பலஸ்தீனின் மீது கூடியசீக்கிரத்தில் இராணுவ டவடிக்கைள் மேற்கொள்ளப்படும்எனவும் அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவருவதாகவும், செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியபராளுமன்றத்தில் இஸ்ரேலின் வெளிநாட்டுஅலுவல்கள் மற்றும் பாதுகாப்புக்குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது அவர் தெரிவித்ததாக இஸ்ரேலின் உள்நாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
Tuesday, November 15, 2011
இஸ்லாத்தை ஏற்கும் பிரித்தானிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

பிரித்தானியாவில் புனித இஸ்லாத்தை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை கூடியளவில்அதிகரித்த வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இஸ்லாத்தைஏற்றுக்கொள்வதில் 2/3 பகுதியினர் பெண்களாவர்.கடந்த வருடம் 5200 பிரித்தானியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.மேலும் அவர்களில்
Monday, November 14, 2011
ரஷ்யா முஸ்லிம்கள் வீதிகளில் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை வீதிகளில் நிறைவேற்றியுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில்3மில்லியன் முதல் 5மில்லியன் வரையான மக்கள் வசிக்கின்றதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு குறைந்தளவான பள்ளிவாசல்களே காணப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான
Subscribe to:
Comments (Atom)







Sri Lanka Rupee Converter