
பலஸ்தீனமக்களுக்கும்,இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பில் செயல்படும்யூ தக்குடியிருப்பாளர்களுக்கும் நேற்று புதன்கிழமையன்று அல்-கலீல் பகுதியில்மோதல் இடம்பெற்றுள்ளது.இதனால் அப்பிரதேசத்தில் உள்ள இப்ராஹிமிய்யாப்பள்ளிவாசலில் பலஸ்தீனமக்களுக்கு தொழுவதற்கு இஸ்ரேலியஇராணுவம்
தடைசெய்ய முயற்சித்துள்ளனர்.பல யூதக்குடியிருப்பாளர்கள் பலஸ்தீனின்இப்ராஹிமிய்யாப் பள்ளிவாசலின் முன்னால்நின்று முஸ்லிம்களுக்கு மற்றும்அரபிகளுக்களுக்கு எதிராக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுடதுடன், தொழுகைக்காக வந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலுக்கு செல்லமுடியதாவாறு இடைஞ்சல் செய்துள்ளனர். இதனால் யூதக்
குடியிருப்பாளர்களுக்கும்,பலஸ்தீனமக்களுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றன.
இருசாராரும் கற்களைவீசி மேதல்களில் ஈடுபட்டனர்.இதனால் இப்ராஹிமிய்யாபள்ளிவாசலின் நாலபக்கமும் மோதல்கள் பரவின. நிராயுதபானிகளான பலஸ்தீனஇளைஞர்கள் மீது இஸ்ரேலியராணுவம் கண்ணீர்புகையை பிரயோகித்ததுடன்,இறப்பர்குண்டுகளாலும் தாக்குதல் நடாத்தினர்.




Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment