Subscribe:

Wednesday, September 7, 2011

பலஸ்தீனதலைவர்களை படுகொலைசெய்வதற்காக இஸ்ரேல் தாழ்ந்தஒலியெழுப்பும் சிறியரககருவியை பயன்படுத்துகின்றது.




மனிதனற்ற தன்னியக்க சிறியரகவாகனத்தை இஸ்ரேல் உருவாக்கியுள்ளதுவேவுபார்க்கும் நடவடிக்கையில்ஈடுபடுத்துவதற்கும் மற்றும் ஹமாஸின்தலைவர்களை இணங்கண்டு அவர்களின் மீது இலக்குவைப்பதற்கும்  இத்தன்னியக்க சிறியரகவாகனம் பயன்படுத்தப்படுகின்றது.இஸ்ரேலினால் உருவாக்கப்பட்டுள்ள இவ்வியந்திரமானது ஹெலயின் வடிவைக்கொண்டது.மேலும் இது மிகத் தாழந்தஒலியில் இயங்குவதுடன்இதன்நிறை ஏறத்தாள 4கிலோகிராம்களாகும்இவ் இயந்திரமானது நகரசபைப் பகுதிகளில் வேவுபார்ப்பதற்கே விஷேடமாகத்தயாரிக்கப்பட்டுள்ளது.இது 4கிலோமீற்றர்  வீச்சுக்குள்பறக்கக்கூடியது.இச்சறியரக இயந்திரமானது தொடர்ந்து 6மணித்தியாலங்களுக்கு இயங்கக்கூடியதுடன்ஒரு மணித்தியாலத்திற்கு ஏறத்தாள 59.5கிலோமீற்றர் வேகத்தில்பறக்கும் வல்லமை கொண்டதுஒருகணணிபற்றரிகளுடன்கூடிய முதுகுப்பையை சுமந்துசெல்லக்கூடியஆற்றலை இவ்வியந்திரம் கொண்டுள்ளதுஇவ்வியந்திரம் இரண்டு இராணுவவீரர்களால்,ஓர்லப்டோப்கணணிமூலம் இயக்கப்படுகின்றது
.
இஸ்ரேலினால் உருவாக்கப்பட்டுள்ள சிறியரகஹெலியானது 4.76அடி நீளத்தைக் கொண்டது.  கட்டங்களின் யன்னல்கலின்ஊடாகச்சென்று உடனடியாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு உளவுத்தகவல்களை வழங்குக்கூடியதாக இது உருவாக்கப்பட்டுள்ளதுஇச்சிறியரக ஹெலியிக்கு பலஸ்தீனின் ஹமாஸ்அமைப்பின்தலைவர்களை இணங்காண்பதற்கு முடியும்.இதன்மூலம் இஸ்ரேலியஇராணுவத்திற்கு ஹெலிகப்டர் தாக்குதலினால் அல்லது எப்-16ஏவுகணைத்தாக்குதலினால் அவர்களைப் படுகொலை செய்யமுடியும் 

எனத்தெரிவிகக்கப்படுகின்றது

0 comments:

Post a Comment