சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு, மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. Wednesday, September 7, 2011
சிரியாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை _
சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு, மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ், துருக்கி எல்லை அருகில் உள்ள நகரங்கள் என, நாடு முழுவதும் அசாத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன.
Subscribe to:
Post Comments (Atom)




Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment